வரகூர் ஸ்ரீ வரதராஜ பெருமாளை
ஒருமுறை வணங்கினால் போதுமே!
வரகூர் ஸ்ரீ வரதராஜ பெருமாளை வணங்குவோர்க்கு
சிறந்த வாக்கு வன்மை, பெரிய பதவி,
நிலைத்த செல்வம் எவ்வளவு வாரி வழங்கினாலும்
இதன் வளம் குறையாது,
கல்வி, செல்வம், தொழில், விவசாயம், திருமணம்,
ஆயுள், ஆரோக்கியம், இவைகளெல்லாம்
ஒருங்கே அமைந்திட வரகூர் ஸ்ரீ வரதராஜ பெருமாளை
வணங்குவோர்,வாழ்வில் எல்லா நன்மைகளையும் அடைவர்.
நன்றி நட்புக்காக அன்பே கடவுள் ,திருப்பணி செய்தோர்க்கு திங்களும் செங்கதிரும் தேடிவந்து வாழ்த்திடுமே.
Perambalur(18 kms) to ariyalur(12 kms) main road
Kunnam –right way veppur road2nd killometer
andhur , right way 1.5 kms– varagur
andhur , right way 1.5 kms– varagur
